கர்நாடக…

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பேடகி டவுனில் வசிக்கும் சந்துரு சலவாடி என்ற நபருக்கு 18 வயதான பாக்யலட்சுமி என்ற மகளும், 15 வயதான நாகராஜ் என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் அந்த நாகராஜ் படிப்பின் மீது ஆர்வமின்றி இருந்தார் .இதனால் அவரின் தந்தை சந்துரு அந்த மகனை க.டு.மை.யாக அ.டி.க்கடி க.ண்டித்தார்.

இதனால் ம.ன.மு.டைந்த அந்த மகன் நாகராஜ் வீட்டில் தூ.க்.குப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதனால் அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதறி அ.ழு.தனர் .மேலும் அந்த தம்பி மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த அறிந்த அக்கா பாக்யலஷ்மியும் க.த.றி அ.ழு.தார் .

அவர் தனது தம்பி மீது வைத்திருந்த பாசத்தால் அவரும் தம்பி இ.ற.ந்த அதே இடத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டார் .

இது பற்றி தகவலறிந்த போ.லீசார் அந்த இருவரின் ச.ட.லத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு தீ.விர வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் அடுத்தடுத்து இருவர் த.ற்.கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அந்த பகுதி மக்களிடையே அ.தி.ர்.ச்சியை உ.ண்டாக்கியுள்ளது