குனிஞ்சி மட்டும் பாக்காதீங்க… குட்டப்பாவாடையில் தொடையை காட்டிய மம்தா!!

405

மம்தா மோகன்தாஸ்..

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் மம்தா மோகன்தாஸ். தமிழில் விஷாலுக்கு ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் குரு என் ஆளு, தடையற தாக்க, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் எப்படியாவது,

தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடிக்க வேண்டாம் என போராடி வருகிறார். இதற்காக கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.