முழு தொடையையும் காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த அனசுயா பரத்வாஜ்!!

1549

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை துவங்கிய அனசுயா பரத்வாஜ் பல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் சில படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி இருக்கிறார். இதன்மூலம் சினிமாவுக்கும் தனக்குமான தொடர்ப்பை உறுதிபடுத்திக் கொண்டார் நடிகை அனசுயா.

தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகமாகவே தன்னுடைய ஆடைகளை குறைத்துக் கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரைகுறையான ஆடைகளை அணிந்து கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களை செய்து ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தினார், அதே சமயம் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளானார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்வளவு அருவருப்பான கவர்ச்சி உடைகளை எடுத்துக் கொண்டு வருவது ஏற்கத்தக்கதல்ல என்ற விமர்சனங்களும் இவர் இவர் மீது வைக்கப்பட்டது. ஆனால் அவற்றை காதில் போட்டுக் கொள்ளாத நடிகை அனுயா என்னுடைய உடல் என்ன உடை அணிய வேண்டும் என்பது என்னுடைய உரிமை என்னுடைய சுதந்திரம் என்ற கருத்து பேசினார்.

தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பாக நடிகர் ராம்சரண் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் ராம்சரணுக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பிறகு சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா திரைப்படத்திலும் வில்லனுக்கு மனைவியாக வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புஷ்பா இரண்டாம் பாகத்தில் இவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இருக்கும் என்று நம்பப்படுகிறது தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்