ஓ.. இது ட்ரெஸ்ஸா.. ஒரு நிமிஷம் கர்ஷீஃப்ன்னு நெனசிட்டோம்.. குட்டையான உடையில் பளிச்சென காட்டிய யாஷிகா!!

1658

யாஷிகா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் வாட்டசாட்டமான கவர்ச்சியான நடிகைகள் என்றால் கொஞ்சம் குறைவுதான். ஆனால், நடிகை யாஷிகா ஆனந்த் அதில் தனித்து நிற்கிறார். தமிழ் பெண் போன்ற முகம் வாட்டசாட்டமான தோற்றம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்கிற போக்கு நடிகை யாஷிகாவை மற்றவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமே முன்னெடுத்துச் செல்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு வரக்கூடிய படவாய்ப்புகளும் அப்படியே இருக்கின்றன. எனவே கிடைக்கும் படவாய்ப்புகளை நடித்து கல்லா கட்டி விடுவது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்று தெரிகிறது.

சினிமா ஒருபக்கம் இருந்தாலும் இவரை சுற்றி இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் சூழ்ந்து நிற்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் அதன் பிறகு ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா ஆனந்த் அதனுடைய பிக்பாஸ் போட்டியாளர்களுடன் ஊர் சுற்றினாரே தவிர படங்களில் கவனம் செலுத்தினாரா என்ற கேள்விக்கு விடை இல்லை.

ஒருமுறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் ரசிகர்களுடன் பேசிக்கொண்டது நடிகை யாஷிகா ஆனந்த்  அவருடைய ஆண் நண்பர் அப்படியே அலேக்காக பிடித்து நச்சென உம்மா கொடுத்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஒரு நடிகை.. ஒரு பெண்.. இதெல்லாம் இருக்க வேண்டியதுதான் ஆனால் நேரலையில் வந்து பலரும் பார்க்கும்படி இதனை செய்வது எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.

இப்படியாக ஆனந்தின் இமேஜ் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகி கொண்டே போனது. யார் கண் பட்டதோ தெரியவில்லை கார் விபத்தில் சிக்கினார் நடிகை யாஷிகா ஆனந்த். அதுவரை அவரை திட்டிக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட அச்சச்சோ என்று பரிதாபப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்சிகிச்சை மற்றும் ஓய்வுக்கு பிறகு தற்போது மீண்டு வந்திருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பட வாய்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியூண்டு உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடை அழகும் பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஓ.. இது டிரஸ்ஸா.. ஒரு நிமிஷம் கர்ஷீஃப்-ன்னு நெனசிட்டோம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.