எது குதிரைன்னே தெரியலையே… இறுக்கமான உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பும் காஜல் அகர்வால்!!

1550

காஜல் அகர்வால்..

பிரபல நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எது குதிரைனே தெரியலையே என்று குழம்பி வருகின்றனர். நடிகை காஜல்அகர்வால் குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடி காணப்பட்டார். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய பழைய தோற்றத்திற்கு தற்பொழுது மாறி இருக்கிறார் காஜல் அகர்வால்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பரபரப்பாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால் திடீரென திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். திருமணம் முடிந்த கையோடு கர்ப்பம் தரித்த காஜல் அகர்வால் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

மேலும் நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருவதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்டீரியர் டிசைன் தொழிலை செய்து வரும் கணவருக்கு உறுதுணையாக அந்த தொழிலில் பங்கு வகித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். மட்டுமில்லாமல் நவநாகரிக ஆடைகளை விற்பனை செய்யும் பொட்டிக் கடை ( Boutique ) ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இப்படி சினிமா மட்டுமில்லாமல் தொழில் துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் நடிகை காஜல் அகர்வால். ஆனால் சினிமாவில் வருவது போல குறைந்த காலத்தில் வருமானம் கிடைக்குமா..? என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று. எனவே, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை காஜல் அகர்வால் என்ற விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.இதன் காரணமாகவே மீண்டும் ஒல்லியாகி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் என்று கூறப்படுகிறது.

பொதுவாக திருமணம் முடிந்த பிறகு நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விடுவது வாடிக்கை. அதிலும் குழந்தை பிறந்த பிறகு நிஜமாகவே மாட்டார்கள். ஆனால், நடிகை காஜல் அகர்வால் மீண்டும் ஹீரோயினாக நடிக்க தன்னுடைய உடல் எடையை குறைத்து ஆயத்தமாக இருக்கிறார். இந்நிலையில் குதிரை சவாரி செய்யும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் எது குதிரைனே தெரியலையே என்று புலம்பி வருகின்றனர்.