தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி என்ன சொன்னார் தெரியுமா?

1117

ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவை ஒரு கை பார்த்துவிட்டு தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கியுள்ளார். இங்கும் இவர் வலையில் பல இயக்குனர்கள், நடிகர்கள் சிக்கியுள்ளனர்.

அப்படியிருக்க தற்போது ஒரு பேட்டியில் இவரிடம் விஜய் குறித்து கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘விஜய் இந்த வயதிலும் செம்ம இளமையாக உள்ளார்.

அவருடன் நடிக்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றேன், நடக்குமா? என்று தெரியவில்லை’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.இதற்கு முன் ஒரு பேட்டியில் தமிழ் சினிமாவில் என் பேவரட் அஜித் என்று இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.