மலையாள ஹீரோக்கள் பற்றி சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி இப்படி சொல்லிவிட்டாரே..

687

பாலியல் குற்றச்சாட்டால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.இவர் தற்போது ஒரு தமிழ் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மலையாள சினிமா ஹீரோக்கள் பற்றி பேசியுள்ள அவர் “அவர்கள் அதிகம் அழகானவர்கள். எல்லோரும் பெரிய மீசை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் ரொம்ப மேன்லி, அதிகம் செக்ஸி” என கூறியுள்ளார்.

மேலும் தனக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை, தமிழில் தான் நடிக்கப்போகிறேன் என அவர் லைவ் வீடியோவில் பேசியுள்ளார்.