ட்ரவுசரை கிழித்து தாறுமாறா தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த அஞ்சலி!!

3860

அஞ்சலி..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அஞ்சலி. தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் நடிகையாகத் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கிறார். முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் படு கிளாமர் ஆட்டம் போட்டு நடிகை சமந்தாவை பின்தொடர்ந்து நடிகை அஞ்சலியும் இப்படியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் கூட மறுபக்கம் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றது. இரண்டு மூன்று நாள் படப்பிடிப்பு லட்சங்களில் சம்பளம் என இருப்பதால் பல நடிகைகள் ஐட்டம் டான்சராக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ஒன்றில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் நடிகை அஞ்சலி.

கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து அங்காடித்தெரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். நல்ல நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை அஞ்சலிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த படங்கள் பலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வாட்டசாட்டமான தோற்றம் கீச்சு குரல் என ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை அஞ்சலி.

ஆனால், ஒரு கட்டத்தில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சில காலம் வாழ்ந்து வந்தார்.இடையில்அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் வருகின்ற பட வாய்ப்பை எல்லாம் தவிர்த்து வந்தார். இதனால் இவருக்கு வர வேண்டிய பட வாய்ப்புகள் எல்லாம் வேறு நடிகைகளுக்கு சென்றது. இதனால் இவருடைய மார்க்கெட் சரிந்தது.

தற்போது, அந்த நடிகருடன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆனால், பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி வரவில்லை. எனவே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் வேலையில் இறங்கியிருக்கிறார். அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.