பின்னழகை காட்டி இளசுகளை கிக் ஏற்றும் ஐஸ்வர்யா லட்சுமி!!

1497

ஐஸ்வர்யா லட்சுமி..

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெறுகின்றன. எனவே இவருக்கு அடிக்கடி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மட்டுமில்லாமல் இந்த படத்திற்கு பண உதவியும் செய்து தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டார்.

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கும் இவர் உடல் எடை கூடிக் கொண்டே வருவதால் உடல் எடையை குறைக்கும் மற்றும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வருகிறார்.

மேலும் சக நடிகைகள் உடற்பயிற்சி புகைப்படங்களை வெளியிடுவதைப் போல தானும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்போர்ட்ஸ் பிரா லெக்கின்ஸ் பேண்ட் சகிதமாக ஆசனம் செய்யும் ஒரு வீடியோவை புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.