பிட்டு துணியில் பிரம்மாண்ட தொடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை அனசுயா!!

2083

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிறகு நடிகையாக மாறியவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். இவர் இயல்பிலேயே மனதில் பட்டதை எந்த ஒரு பயமும் இல்லாமல் வெளிப்படையாக போட்டு உடைக்க கூடிய பட்டென பேசிவிடும் குணம் கொண்டவர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர்] திரைப்படத்தின் விமர்சனத்தை வைத்திருந்தார்.

படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்ததால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கடுப்பாகினார்கள். இந்த படம் குறித்து அனசுயா கூறியதாவது, கர்மா என்பது திரும்பி வந்தே தீரும்.. தாயின் வலி என்றும் போகாது.. கர்மா திரும்பி வருவதற்கு சில நேரங்களில் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம்.. ஆனால், கட்டாயம் வந்தே தீரும்.. என்று தன்னுடைய எதிர்மறையான விமர்சனத்தை லைகர் திரைப்படத்தின் மீது வைத்திருந்தார் நடிகை அனசுயா பரத்வாஜ்.

விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் பலரும் அனசுய பரதுவாஜ்-ஐ ஆண்ட்டி என்று அழைத்து அவரை கலாய்க்கும் விதமாக மீம்களை பறக்கவிட்டு வந்தனர். இதனால், கடுப்பான இவர் என்னை ஆண்ட்டி என அழைக்கக் கூடாது.. எனக்கு 37 வயது தான் ஆகிறது.. என்னை யாராவது ஆண்ட்டி என்று அழைத்தால் அவர்கள் மீது போலீசில் புகார் கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

இதன் பிறகு சிலர் இவர்களை கலாய்தாலும் கூட.. இதற்கு இந்த விவகாரம் அடங்கியது. தொடர்ந்து நிறைய படவாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் நடிகை அனசுயா தற்போது புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே முதல் பாகத்தில் அசுரத்தனமான வில்லியான தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை அனசுயா பரத்வாஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழிலும் இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தில் ஏற்றுக்கொண்டு நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்நிலையில், பிட்டு துணியில்… தன்னுடைய பிரம்மாண்ட தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.