52 வயசுல இம்புட்டு கவர்ச்சி தேவையா..? கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த கஸ்தூரி!!

1879

கஸ்தூரி..

தமிழ் திரைப்படத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. நடிகர் பிரபுவுடன் இணைந்து இவர் நடித்த படம் பரபரப்பாக பேசப்பட்டதுஶ்ரீ இதை தொடர்ந்து இவருக்கு மிகச் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது. இப்படத்தில் மட்டுமல்லாமல் அப்போதே இவர் தொலைக்காட்சிகளில் வினாடி-வினா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார்.

மேலும் ஆவணப் படங்களில் நடித்து வந்துள்ளார். 52 வயதாகும் நடிகை கஸ்தூரி திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு 2018 ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது அதை அவர் மறுத்து விட்டார்.மேலும் பல விதமான மேடை நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பல தென்னிந்திய மொழிகளில் நடித்த இவர் தற்போது மீண்டும் நடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார் என்று தெரிகிறது. திரைஉலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுப்பதற்காக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோ சூட்டில் அவர் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்துமே பார்க்கும்போது முகத்தை சுளிக்க வைக்கக்கூடிய முறையில்தான் இருக்கிறது .

54 வயதில் இத்தகைய கிளாமர் போட்டோ ஷூட் அவசியமா? என்ற கேள்விகளை பலர் மத்தியில் எழுப்பிவிட்டது. நடிகையாக இருக்கக்கூடிய கஸ்தூரி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் இருக்கும் சமூக அவலங்களை குறித்து அவ்வப்போது எடுத்து வருவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது இவர் தமிழரசன், உன் காதல் இருந்தால் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்புடன் நின்றுவிடாமல் தொலைக்காட்சிகளில் வினாடி வினாக்கள் நடத்துவது ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பது நாளிதழ்களில் கட்டுரை எழுதுவது போன்ற பல பணிகளை செய்து வருகிறார்.