ப்பா.. இது முதுகா..? படமே ஓட்டலாம் போலயே… முழுசா காட்டி மூடேற்றும் சாந்தினி!!

1448

சாந்தினி தமிழரசன்..

பிரபல இளம் நடிகை சாந்தினி சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய சேலையை நழுவ விட்ட படி என்னுடைய முழு முதுகின் அழகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் ஹீரோவாக அறிமுகமான சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சாந்தினி தமிழரசன். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் பில்லாபாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சாந்தினி.

நடன இயக்குனர் நந்தா என்பவரை நீண்டநாள் காதலித்து வந்த இவர் அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு பூட்டி வைத்திருந்த தன்னுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார் நடிகை சாந்தினி தமிழரசன். கடந்த ஒன்பது வருடங்களாக காதலித்து வந்த நந்தா மற்றும் சாந்தினி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார்.

பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியை குறைத்து கொள்வார்கள். சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். ஆனால், நடிகை சாந்தினி அதற்கு நேர்மாறாக திருமணத்திற்கு பின்பு தான் தன்னுடைய கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு இருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.