பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தற்போது நடந்துவருகிறது. மேலும் மூன்று மொழிகளிலும் 60 நாட்களை தாண்டியுள்ளதால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தீப்தி மற்றும் தமிழ் நடிகை பூஜா ராமசந்திரன் ஆகியோர் இந்த வாரம் வெளியில் போக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.