செம்ம ஹாட்… முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றும் மாளவிகா மேனன்!!

963

மாளவிகா மேனன்..

இவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் . தமிழில் மகேந்திரன் அவர்கள் நடித்த “விழா” என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி ” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கும் இவர்

ஒரு காலத்தில் முட்டி தெரியும் அளவிற்கு இந்த ஆடை இருப்பதால் இதை நான் அணிய மாட்டேன் என்று படப்பிடிப்பு தளத்தில் அட்ராசிட்டி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சமூக வலைதளங்கள் இடையே கிடுகிடுங்க வைப்பது இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் அந்த வகையில் தற்போது பகிரப்பட்ட புகைப்படத்தில் தாவணி அணிந்துகொண்டு

முன்னழகு தெளிவாக தெரியும்படி செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இளைஞர்களை கிறங்கடித்து விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு” என்று வர்ணிக்கின்றனர்.