மாரப்பை விலக்கி முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்த ஆஷ்லி மோனாலிசா!!

1050

ஆஷ்லி மோனாலிசா..

மேற்கு வங்கத்திலிருந்து பாலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ஆஷ்லி மோனாலிசாவும் ஒருவர். ஹிந்தி, பெங்காளி, ஒடியா, கன்னடா மற்ரும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் இவர் நடித்த சில திரைப்படங்களில் இவரை ரசிகர்களிடம் கொண்டு வந்தது. இவர் திருமணமும் செய்து கொண்டார்.ஆனாலும், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.

வாத்தியார், காதலுக்கு மரணமில்லை ஆகிய தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார். ஆனால், போஜ்பூரி மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். இந்நிலையில், மாரப்பை விலக்கி முன்னழகி தூக்கலாக காண்பித்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.