அபிராமிக்கு தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா?

273

அபிராமிக்கு தூக்கு தண்டனையா? ஆயுள் தண்டனையா?

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதல் பிரச்சனையில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த குற்றத்திற்காக புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக அதிகபட்சமாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனைதான் அபிராமிக்கு விதிக்கப்படும்.

ஆனால், இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற எதிர்ப்புகள் உள்ளன. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மரண தண்டனை குறைவுதான். எனவே, அபிராமிக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.