மறைக்காம சகலத்தையும் காட்டி பசங்க மனச கெடுக்கும் பிரியா வாரியர்!!

886

பிரியா வாரியர்…

கேரளாவை சேர்ந்த பிரியா வாரியர் ஒரு அடார் லவ என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இப்படம் வெளிவரும் முன்பே இப்படத்தில் இவர் ஸ்டைலாக கண்ணடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

இதுவே அவருக்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அந்த படம் ஓடவில்லை என்றாலும் பிரியா வாரியர் பிரபலமானார். எனவே, அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.

மலையாள சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. எப்படியாவது மார்கெட்டை தக்க வைப்பதற்காக கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.