நடிகை நிலானிக்கு பலபேருடன் தொடர்பு…வீடியோவை விரைவில் வெளியிடுவேன் : காந்தியின் அண்ணன் அதிரடி!!

860

நடிகை நிலானி

நடிகை நிலானியை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் குறித்த வீடியோவை வெளியிடுவேன் என தற்கொலை செய்துகொண்ட காந்தியின் சகோதரர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநரின் மகன், திரையரங்கு உரிமையாளர் ஒருவர், கல்லூரி தரகர் என நிலானிக்கு பல்வேறு தரப்பில் தொடர்பு இருப்பதாக காந்தியின் சகோதரர் கூறியுள்ளார். தான் ஓரிரு நாட்களில் வெளியிடப்போகும் வீடியோவில் இவர்கள் யார் என்பது தெரியவரும் என காந்தியின் சகோதரர் கூறியுள்ளார்.

காந்தியின் சகோதரர் ரகு கூறியதாவது, தான் சம்பாதிக்கும் பணத்தினை நிலானி மற்றும் அவரது குடும்பத்தினருக்குதான் காந்தி செலவு செய்தார். நிலானியின் இரண்டு பிள்ளைகளின் படிப்பை செலவையும் பார்த்துக்கொண்டார்.

வீட்டுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிகொடுத்தார். 2 நாட்கள் மட்டும் பொறுத்திருங்கள், நான் ஒரு முக்கியமான வீடியோவை வெளியிடுவேன்.

நிலானிக்கு பல்வேறு பழக்கங்கள் உள்ளன, அவரது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்பட்டும். அவரது குழந்தைகளுக்காக நான் புகார் அளிக்காமல் இருந்தேன். ஆனால் அவர் எனது தம்பியை அவமானப்படுத்துவதால் இனிமேல் விட்டுவைக்கப்போவதில்லை.

எனது தம்பியை அவமானப்படுத்துவதால் அவர் குறித்து வீடியோவை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.