பிக்பாஸால் யாஷிகா இப்படி ஒரு வாய்ப்பை இழந்துவிட்டாரே!!

151

யாஷிகா

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் பலராலும் ஈர்க்கப்பட்ட போட்டியாளர் யாஷிகா. இவர் பிக்பாஸ் வீட்டில் 99 நாட்கள் இருந்தார். பலரும் யாஷிகா தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தனர், ஆனால், அவர் எலிமினேட் ஆனது ரசிகர்களுக்கே அதிர்ச்சி தான்.

இந்நிலையில் நாளை ரிலிஸாகவிருக்கும் நோட்டா படத்தில் யாஷிகா முக்கியமான ரோலில் நடிக்க முன்பே கமிட் ஆகியிருந்தார்.

ஆனால், அந்த சமயத்தில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல, இதனால் இவரின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டு கேமியோ ரோல் போல் ஆனதாக அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.