உங்கள் ராசிப்படி குலதெய்வம் இவர்கள் தானாம்!!

569

ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம்.இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

மேஷம் – மதுரைவீரன்
ரிஷபம் – ஐயனார்
மிதுனம் – காளியம்மன்
கடகம் – கருப்பன்னசாமி
சிம்மம் – வீரபத்திரன்
கன்னி – அங்காளம்மன்
துலாம் – முனீஸ்வரன்
விருச்சிகம் – பெரியாச்சி
தனுசு – மதுரைவீரன்
மகரம் – ஐயனார்
கும்பம் – காளியம்மன்
மீனம் – மதுரைவீரன்