விவாகரத்தான பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருக்கிறாரா?- அவரே வெளியிட்ட புகைப்படம்!!

559

காயத்ரி ரகுராம்

சினிமாவில் நடன இயக்குனர் என்று பிரபலமானாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளானவர் காயத்ரி ரகுராம்.

மக்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள் என்று மட்டும் குற்றம் சாட்டிய அவர் எதற்காக திட்டினார்கள் என்பதை புரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் அது, அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு இவர் தனது முதல் கணவர் தீபக்கை விவாகரத்து செய்துள்ளார். மீண்டும் இவர் திருமணம் செய்யவுள்ளாரா என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.