நான்ஈ பட நடிகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை!!

190

நோயல்

நான்ஈ படத்தில் நானியுடன் நடித்திருந்தவர் நோயல். நடிப்பதை விட பாடுவதை தான் பிரதான தொழிலாக வைத்திருப்பவர்.

இவரும் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும் படத்தின் நடிகையும் தெலுங்கு, கன்னடத்தில் முன்னணி நடிகையுமான எஸ்தரும் கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் காதலித்து வந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சர்ச்சில் திடீர் என ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்துக்கு நடிகர் நடிகையர் யாரும் அழைக்கப்படவில்லை.

இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.