பணத்திற்காக தானே விஷாலை திருமணம் செய்கிறீர்கள் : விளாசிய நெட்டிசனுக்கு அனிஷா அதிரடி பதில்!!

429

அனிஷா அதிரடி பதில்

நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அனிஷாவை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று விஷாலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனிஷா தான் விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதற்கு நெட்டிசன் ஒருவர் பணத்தை வைத்து யாரை வேண்டுமானாலும் வாங்கலாம். உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது என விளாசினார்.

இதற்கு சற்றும் கோபம் படாமல், பணத்திற்காக விஷால் தன்னை காதலிக்கவில்லை என கூறினார். இருந்தாலும் விடாமல் அந்த நபர் அனிஷாவிடம் சில பல கேள்விகளை கேட்டப்படியே இருந்தார்.