நடிகையை தகாத முறையில் தொட்ட முன்னணி இயக்குனர் : கண்டுபிடிக்கவே 8 வருடமா?

621

நடிகையை தகாத முறையில் தொட்ட இயக்குனர்

சினிமா துறையில் பாலியல் புகார்கள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட மீடு என்கிற பெயரில் வந்த புகார்களால் பல பிரபலங்கள் சர்ச்சைகளில் சிக்கினார்கள்.

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகை ஸ்வாரா பாஸ்கர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தனக்கு ஒரு இயக்குனர் 6 முதல் 8 வருடங்கள் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறியுள்ளார்.

அவர் செய்வது பாலியல் தொல்லை என்பதை கண்டறியவே இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார்.