கடும் குளிரில் சிக்கி இறந்த கவர்ச்சி மாடல் : சோகத்தில் ரசிகர்கள்!!

568

கவர்ச்சி மாடல்

தாய்வானில் கவர்ச்சி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் Gigi Wu (36) பனியில் உறைந்து உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தாய்வானில் தற்போது கடும் குளிர் வாட்டி வருகின்றது. இந்நிலையில் கவர்ச்சி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் ஆனா Gigi Wu மலைபரப்பில் தங்கி உள்ளார்.

இது கடல் மட்டத்தைவிட 5577 அடி உயரம் கொண்ட மலை. அங்கு தற்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலைய Gigi Wu கடந்த 11 ஆம் தேதி மாலையில் சென்றுள்ளார். அங்கேயே தங்கி சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அவர் பெரும்பாலும் நீச்சல் போன்ற ஆடையை அணிந்து புகைப்படங்கள் எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி தனது தோழிக்கு அழைத்து தான் ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அங்கிருந்து எங்கும் செல்ல முடியாமல் மட்டி கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தோழி island’s National Airborne Service Corps என்ற சேவை மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் காலநிலை சீராக இல்லை என்று ஹெலிகாப்டர் அனுப்புவது சிரமம் என்று கூறியுள்ளது. இருந்த போதிலும் இறுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பி தேடும் பணியை துவங்கினர்.

இந்நிலையில் 28 மணி நேரத்திற்கு பின் Gigi Wu இருந்த இடம் ஹொலிகாப்டரில் தேடியவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் மோசமான காலநிலையால் உடல் இன்னும் மீட்கபடாமல் உள்ளது.

இது குறித்து Gigi Wu ரசிகர்கள் கடும் அதிர்ப்தியில் ஆள்துள்ளனர். Gigi Wu – வின் மரணம் அனைவருக்கும் பாடம் என்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.