லிப்டிற்குள் வைத்து இளம் பெண்ணிற்கு முத்த மழை பொழிந்த இளைஞன் : வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

888

அதிர்ச்சி சிசிடிவி காட்சி

இந்தியாவில் இளம் ஜோடி ஒன்று மெட்ரோ ரயில் நிலைய லிப்ட்டில் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹைதரபாத்தில் இருக்கும் மெட்ரோ நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானக்காண பயணிகள் வந்து செல்கினர். அதில் பயணிகளின் வசதிக்காக அங்கு லிப்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மெட்ரே இரயில் நிலைய லிப்டில் காதல் ஜோடி ஒன்று உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்துள்ளது. இந்த சிசிடிவி காமெரா காட்சி சமுகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதே போன்று கல்லூரி மாணவர் மாணவிகள் இதே செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் மெட்ரோ இரயில் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.