8 வயதிலேயே நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அடிக்கடி வந்த 18+ கனவு!!

463

ராதிகா ஆப்தே

முன்னணி பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் அவரை சுற்றி எதாவது சர்ச்சைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

அவர் நிர்வாணமாக நடித்தது சில வருடங்கள் முன்பு பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் ராதிகா ஆப்தே தற்போது தன் சிறுவயதில் தனக்கு இருந்த அந்தரங்க கனவு பற்றி பேசியுள்ளார்.

இவருடன் பள்ளியில் இருக்கும் ஒரு பையன் மீது ஈர்ப்பு இருந்ததாம். “சினிமாவில் வருவது போல மழை பெய்யும், என் புடவை முந்தானை கீழே விழும், அவன் என்னை கட்டிப்பிடித்து கிஸ் செய்வது போல கனவு காண்பேன்” என ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

“இது நிஜத்தில் நடந்தது அல்ல, கனவு தான். அந்த கனவுகாகவே சீக்கிரம் தூங்க சென்றுவிடுவேன்” என மேலும் அவர் கூறியுள்ளார்.