இதை சாப்பிட்டால் சக்தி வாய்ந்த புற்றுநோய் தலைத்தெறிக்க ஓடும்?

1079

இன்று புற்றுநோய் ஒருவரை எப்போது தாக்குகிறது என்று தெரிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மோசமான வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் என்பது ஆராய்ச்சியாளர்களிக் கருத்தாக உள்ளது.இவற்றால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல நோய்களின் தாக்குதல்களுக்கு உடலை உள்ளாக்குகிறது.

முக்கியமாக ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருந்தால், புற்றுநோய் சீக்கிரம் வந்துவிடும் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர்.அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில், நிச்சயம் புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கலாம். ஏனெனில் இந்த உணவுகளில் சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன.

அதில் ஒன்றுதான் திராட்சை, தினமும் சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.ரெஸ்வெராட்ரல் என்னும் சக்தி வாய்ந்த அன்டி-ஒக்ஸிடன்ட், புற்றுநோயை எதிர்க்கும். இது திராட்சையின் தோல், மாதுளை போன்றவற்றில் அதிகம் உள்ளது. இந்த ரெஸ்வெராட்ரல் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்பு போன்றது.

உடலில் அழற்சி தீவிரமாகும் போது புற்றுநோய் வரக்கூடும். ஆனால் ஒருவர் திராட்சையை தோலுடன் சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.