13 வயது மாணவனை மயக்கிய ஆசிரியை : 20 ஆண்டுகள் சி றைத் தண் டனை!!

212

மாணவனை மயக்கிய ஆசிரியை

13 வயது மாணவனை மயக்கி, அவனிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியைக்கு, 20 ஆண்டுகள் சி றைத்த ண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரிசோனாவைச் சேர்ந்த Brittany Zamora (28), Las Brisas Academyயில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையில் ஆ பாச குறுஞ்செய்திகள் அனுப்புவதில் தொடங்கிய உறவு, கடைசியில் பா லுறவு கொள்வதில் முடிந்தது.

Brittanyயின் கார் மற்றும் வகுப்பறையில், நான்கு முறை இருவரும் பா லுறவு கொண்டிருக்கின்றனர். திருமணமானவரான Brittany, அந்த மாணவனுக்கு தனது நிர் வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் மாணவனின் மொபைல் போனில் தற்செயலாக குறுஞ்செய்தி ஒன்றைக் காண நேரிட்டதால் சந்தேகமுற்ற அவனது பெற்றோர், அவனது மொபைலில் கண்காணிக்கும் ஆப் ஒன்றை அவனுக்கு தெரியாமல் பொருத்தியுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான உறவு உறுதி செய்யப்பட்ட நிலையில், பொலிசார் Brittanyயைக் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று Brittanyக்கு 20 ஆண்டுகள் சி றைத்த ண்டனை விதிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும், Brittany தன்னை ஒரு பா லியல் குற்றவாளியாக பதிவு செய்ய வேண்டியுள்ளதோடு, இரண்டு ஆயுள் தண் டனைக் காலம் அளவுக்கு பொலிசாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.