காதலரை மணமுடித்த இளம்பெண் : பிறந்தநாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

140

இளம்பெண்

செர்பியா நாட்டில் பிரசவத்திற்கு பிறகான மனச் சோர்வால் அவதிப்பட்டுவந்த இளம்பெண் ஒருவர் துப் பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை அதி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த யுவதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வாங்குவதற்காக கணவன் வெளியே சென்ற நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

செர்பிய யுவதியான 28 வயது சுசானா பாபிக் என்பவரே த ற்கொ லை செய்துகொண்டவர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் குடியிருப்புக்கு சென்ற போது, ர த்த வெள் ளத்தில் கிடந்த சுசானாவை கண்டு அதிர்ந்துள்ளனர். சம்பவத்தின்போது கணவரும் இல்லை என்பதால் அவரை மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சி கிச்சை பலனி ன்றி அவர் இற ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிள்ளை பிறக்கும் வரை சுசானாவும் கணவரும் உற்சாகமான வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இரு மாதங்களுக்கு முன்னரே சுசானாவுக்கு பிள்ளை பிறந்துள்ளது. பாடசாலை காலம் முதல் காதலித்து வந்த இருவரும், கல்லூரியிலும் ஒன்றாகவே கல்வி பயின்றுள்ளனர். நீண்ட பல ஆண்டுகள் காதலித்த பின்னரே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குழந்தை பிறக்கும் வரை இவர்களுக்கு இடையே எந்த மனஸ்தாபவும் ஏற்பட்டது இல்லை என நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தை பிறந்தது முதல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது போன்ற செயல்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.