பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக மீண்டும் நுழைந்த வனிதா!!

168

வனிதா

பிக்பாஸ் வீட்டில் சில தினங்களுக்கு முன்பு வைல்ட்காட் எண்ட்ரியாக கஸ்தூரி நுழைந்தார், இதையடுத்து நேற்றே வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், சிறப்பு விருந்தினராக வனிதா எண்ட்ரி கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒரு வித அதிர்ச்சியுடனும், ஆச்சரியமாகவும் பார்த்தனர்.

அதுமட்டுமின்றி இந்த முறை வனிதா வந்து ஆட்டம் போட்டதை பார்க்கும் ஒரு மரண அடி கொடுக்காமல் போகமாட்டார் போல் இருக்கிறது.