16 வயது சி றுவனுடன் க ட்டாய பா லியல் உ றவு வைத்த 38 வயது பெண் : விசாரணையில் தி டுக்கிடும் தகவல்!!

1308

தி டுக்கிடும் தகவல்

இந்தியாவில் 16 வயது சிறுவனை க டத்திச் சென்று அவருடன் கட்டாய பா லியல் உ றவில் ஈடுபட்ட 38 வயது பெண்ணை பொலிசார் அ திரடியாக கை து செய்துள்ளனர்.

மும்பை நேரு நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த ஜூன் மாதம் 29-ஆம் திகதி, காலை ஹோட்டலுக்கு உணவு சாப்பிட செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை வரை ஆகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

ஆனால் சிறுவன் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதே நாள் தான், 4 குழந்தைகளுக்கு தாயான 38 வயது பெண் ஒருவரும் மா யமாகியுள்ளார். அந்த பெண்ணின் கணவரும் அதே காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, இந்த 2 சம்பவங்களையும் ஒப்பிட்டு பார்த்த பொலிசார் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் க ள்ளத் தொ டர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் இருவரையும் தேடியுள்ளனர். அப்போது மும்பை குர்லா ரெயில்வே தண்டவாளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சி றுவனுடன் அந்த பெண் வசித்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு விரைந்து சென்ற பொலிசார் அந்த பெண்ணை ம டக்கி பி டித்து அ திரடியாக கைது செய்தனர். அவருடன் இருந்த 16 வயது சி றுவனையும் மீ ட்டனர். அப்போது பொலிசார் பெண்ணிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று சி றுவனை பாந்திரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு வைத்து இருவரது செல்போன்களின் சிம் கார்டுகளை நொ றுக்கியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் சி றுவனை டெல்லிக்கு அழைத்து சென்று, அங்கு வாடகை வீடு எடுத்து தங்குவதற்காக சிறுவனுடன் அலைந்து திரிந்துள்ளார். ஆனால், எங்கும் வாடகை வீடு கிடைக்காததால், சி றுவனை அழைத்துக்கொண்டு குஜராத் சென்றுள்ளார். அங்கு வதோதரா மற்றும் நவ்சாரி நகரங்களில் கடந்த 11-ஆம் திகதி வரை சிறுவனுடன் தங்கியுள்ளார்.

பின்னர் மும்பை திரும்பி குர்லாவில் சிறுவனுடன் வசித்து வந்தபோது தான் பொலிசாரிடம் சிக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த சி றுவன் கூறுகையில், தன்னை அந்த பெண் க டத்தி சென்று கட்டாயப்படுத்தி பா லியல் உ றவு வைத்ததாக கூறியுள்ளான்.

இதையடுத்து க டத்தல், குழந்தைகளுக்கு எ திரான பா லியல் வன்கொ டுமையான போ க்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். மீட்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.