மாமனார் வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்து தூ க்கில் தொ ங்கிய கர்ப்பிணிப் பெண்!!

147

கர்ப்பிணிப் பெண்

தமிழகத்தில் கர்ப்பமாக இருந்த பெண் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள க. மாமனந்தல் பகுதியை சேர்ந்தவர் வனிதா.

வனிதாவிற்கு அறிவழகன் என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வனிதா தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் வனிதாவுக்கு அடிக்கடி தீராத வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்றிரவு தனது மாமனார் வீட்டில் வனிதா தனது குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்போதும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே த கராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இன்று அதிகாலை வனிதா தனது வீட்டிற்கு வந்தவுடன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

அருகிலிருந்தவர்கள் வனிதா தூ க்கில் தொ ங்குவதை பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் வனிதாவின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் வனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அறிவழகன் மீது வழக்குப்பதிவு செய்து த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.