தன் மார்பக பாலை தந்தைக்கு ஊட்டிய மகள்… ஏன்? எதற்காக?

551

தந்தைக்கு..

பெண் ஒருவர் தன்னுடைய மார்பக பாலை முதிய ஆண்ணுக்கு ஊட்டும் படம் வரலாற்றில் அனைவராலும், பல குழப்பத்தை எற்படுத்தியது.
அத்தகைய படத்தின் உண்மை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

உண்மையில் இந்த ஓவியத்தில் இருப்பவர், அந்த பெண்ணின் தந்தை. அவர் ஒரு போ ராளி. ஜார் எனும் அரசனுக்கு எதிராக அந்த போ ராளி நடத்திய பு ரட்சியின் காரணமாக. ஜார் மன்னனின் படை வீரர்களால் கைது செய்யப்படுகிறார் அவர்.

கைது செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையில் உணவு, தண்ணீர் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவுடன், தனிமை சிறையில் சில காவலர்களின் கண்காணிப்பில் அடைக்கப்படுகிறார்.

அவர், பசியில் வாடி தாகத்திற்காக தண்ணீர் கேட்டு கெஞ்சுகிறார். ஆனால், இரக்கமற்ற காவலர்கள் தண்ணீர் கொடுக்க மறுக்கின்றனர். அப்போது, குழந்தை பெற்று சில காலமே ஆன அவரது மகள் அவரை காண குழந்தையுடன் வருகிறாள்.

அப்போது தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த அந்த போ ராளிக்கு யாரும் உதவவில்லை. அந்த பெண்ணும், போ ராளியின் மனைவியும் காவலர்களிடம் முறையிடுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் அரசரின் கட்டளைக்கு இணங்கி உதவ முன்வரவில்லை. தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், கோவம் கொண்ட அந்த பெண், தன் மார்பகத்தில் பெருக்கெடுத்திருந்த பாலை தந்தைக்கு ஊட்டியுள்ளார். மேலும், குழந்தை அழுவதை நிறுத்த பெண்ணின் தாயார் குழந்தையின் வாயை மூடியுள்ளார். இதன் உண்மை வரைப்படத்தை பார்த்து பலரும் அந்த பெண் குழந்தை மேல் இரக்கமற்றவர் என்று விமர்சித்தனர்.

உண்மை அறிந்து கொண்டவர்கள் அதை சித்தரித்து அரசனின் செயலை விமர்சித்தும் கற்பனையில் ஓவியமாக வரைந்துள்ளனர். மேலும், இந்த வரலாற்று கதை வேறு வித்ததிலும் திரித்து பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கருவாக கொண்டு பலர் இதே காட்சியை ஓவியமாக தீட்டியுள்ளனர். இதில் பீட்டர் பவுல் ரூபன்ஸ் என்ற ஓவியரின் ஓவியம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு 17 -18ம் நூற்றாண்டுகளில் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.