காட்டுப்பகுதியில் இ ரத்தக் கா யங்களுடன் இ றந்து கிடந்த 6 வயது சி றுமி : ப தைபதைக்கும் காட்சி!!

181

6 வயது சி றுமி

பெற்றோருடன் திருமண நிகழ்விற்கு சென்ற 6 வயது சிறுமி, காட்டுப் பகுதியில் இ ரத்தக் கா யங்களுடன் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி சித்தா ரெட்டி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய மனைவி மற்றும் 6 வயது மகள் வர்ஷினியுடன் சென்றுள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை மாலை முடிந்த நிலையில், இரவு 9.45 மணி வரை உறவினர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, 10 மணியளவில் மா யமாகியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அக்கம்பக்கம் முழுவதும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6.45 மணியளவில் திருமண மண்டபம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சி றுமி ச டலமாக கி டப்பதை பார்த்து உறவினர்கள் அதி ர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், வர்ஷினியின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், சி றுமியின் உ டல் கண்டெடுக்கப்பட்ட போது ஆடைகள் க ளைந்த நிலையில், கை மற்றும் கால்களில் லேசான காயங்கள் இருந்தன. சி றுமியின் பெற்றோர் கொடுத்த பு காரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ம ர்ம ந பர் ஒருவர் சிறுமியை இரவு நேரத்தில் வெளியில் அழைத்து செல்வது பதிவாகியுள்ளது.

அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீவி ர நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சி றுமியின் உறவினர்கள், வர்ஷினி து ஸ்பிரயோ கம் செய்யப்பட்டு கொ ல்லப்பட்டிருக்கலாம் என ச ந்தேகம் தெரிவித்து போ ராட்டத்தில் ஈ டுபட்டுள்ளனர்.