அப்பா, மகள் என பலரையும் நம்ப வைத்த ஆண், பெண் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

372

அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் மகள் வயது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது சம்மந்தமாக மேலும் சிலர் பொலிசில் ச ரணடைந்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டிக்கு (50) திருமணமாகி இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கார் கொ ள்ளையில் ஈடுபட்ட இவர் 3வதாக சித்ரா என்ற பெண்ணுடன் தூத்துக்குடியில் தங்கி ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.

மேலும், நாங்கள் இருவரும் அப்பா, மகள், என் மகளுக்கு தாய் இல்லை எனச் சொல்லி இருவரும் அவர்களை நம்பவைத்துள்ளனர். இந்நிலையில் காரை திருடி விற்க உடந்தையாக இருக்கும் ராமர், முத்துக்கனி மற்றும் சக்திவேல் வந்துள்ளனர்.

இதில் ராமர் 22 வயதான இளைஞன் என்பதால் அவனை தனது காதல் வலையில் வீழ்த்திய சித்ரா அங்கிருந்து அவன் மூலம் தப்பிக்க திட்டமிட்டுள்ளாள். இந்த விவரம் தெரிந்து ராஜபாண்டி, கு டிபோ தையில் வந்து சித்ராவை க டுமையாக அ டித்து உ தைத்து சி த்ரவதை செய்துள்ளான்.

இது குறித்து தனது புதிய காதலன் ராமரிடம் கூறிய சித்ரா ராஜபாண்டி உ யிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக முடியாது என்று கண்ணீர் விட்டதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று சித்ரா, ராமர், முத்துக்கனி, சக்திவேல் ஆகிய 4 பேரும் ஒன்றாக வீட்டில் இருப்பதை கண்ட ராஜபாண்டி சக்திவேலை வெ ட்டுவதற்கு அ ரிவாளுடன் பா ய்ந்த போது ராமர் குறுக்கே விழுந்து தடுத்ததால் அவருக்கு கா லில் வெ ட்டு விழுந்துள்ளது.

இதையடுத்து ஆ த்திரம் அடைந்த சித்ரா, சக்திவேல் முத்துக்கனி ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை ம டக்கி பி டித்து கையில் இருந்த அ ரிவாளைப் பறித்து ராஜபாண்டியின் த லையை து ண்டாக அ றுத்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின் தலையை பிளாஸ்டிக் பையில் சுற்றி, பக்கத்தில் உள்ள கிணற்றில் வீ சியதாகவும் தலையில்லா உ டலை காரில் தூக்கிச்சென்று, தட்டப்பாறை கல்குவாரி குட்டையில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டினர்.

சித்ரா கொடுத்த தகவலின் பேரில் கா லில் வெ ட்டுக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமரை பிடித்தனர்.
கூடுதலாக கொ லையை மறைக்க உடந்தையாக இருந்த ராமரின் மனைவி லட்சுமியும் கைது செய்யப்பட்டார்.

ராஜபாண்டியின் உ டலையும், த லையையும் மீட்டு பி ணக்கூறாய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் இந்த கொ லை சம்பவத்தில் தொடர்புடைய சக்திவேல் மற்றும் முத்துக்கனி ஆகியோரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் சக்திவேலும் முத்துக்கனியும் நீதிமன்றத்தில் ச ரணடைந்துள்ளனர். அவர்களிடம் பொலிசார் விசாரிக்கவுள்ள நிலையில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.