திருமணமான அடுத்தநாளே மாரடைப்பால் உ யிரிழந்த புதுப்பெண் : கண்ணீருடன் இறுதிச்சடங்கு செய்த புதுமாப்பிள்ளை!!

209

இந்தியாவில் திருமணமான அடுத்த நாளே புதுப்பெண் மாரடைப்பால் உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகுளம் மாவட்டத்தில் உள்ளது கருடாகண்டி கிராமம்.

இந்த கிராமத்தை சேர்ந்த கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும், தமயந்தி என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அடுத்தநாள் 29ஆம் திகதி திருமண மண்டபத்தில் இருந்து கணவர் வீட்டுக்கு அவருடன் கிளம்ப புதுப்பெண் தமயந்தி தயாரானார்.
அப்போது தி டீரென தமயந்தி சுருண்டு கீழே வி ழுந்தார்.

இதையடுத்து ப தறிப்போன அவர் கணவரும் குடும்பத்தாரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தமயந்தியை ப ரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உ யிரிழந்துவிட்டதாக கூறினார்கள்.

இதனால் அங்கிருந்த அனைவரும் அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து தமயந்தியின் உடலுக்கு அவர் கணவர் குடும்பத்தாரே கண்ணீருடன் இறுதிச்சடங்கு நடத்தினார்கள்.