மகளை சீ ரழித்து எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை : வழக்கில் அதிரடி தீர்ப்பு!!

750

தமிழகத்தில் ம களை பா லியல் ப லாத் காரம் செய்த தந்தைக்கு 4 ஆ யுள் த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் ப ரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் குமார் (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி இ றந்தவிட்ட நிலையில், தனது 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அந்த சி றுமி வீட்டின் அருகே உள்ள பள்ளி படித்து வந்துள்ளார். சிறு மியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, தந்தை குடி த்து விட்டு வந்து ஒராண்டாக பா லியல் ப லாத் காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொ லை செய்து விடுவேன் என மி ரட்டியதும் தெரியவந்தது வந்தது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் புகார் அளித்தனர். மேலும் சி றுமியை மீட்டு அரசு காப்பாகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் குமாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் சி றுமி காப்பாகத்தில் இருந்த போது திடீரொன ம யக்கமடைந்துள்ளார். இதையடுத்து சி றுமியை ம ருத்துவ ப ரிசோதனை செய்து பார்த்த போது எய்ட்ஸ் நோயால் பா திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தந்தை குமாரை மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலமாக சிறுமிக்கு எய்ட்ஸ் பரவியிருப்பது உறுதியானது.

இவ்வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆ யுள் த ண்டனையும், கொ லை மி ரட்டலுக்கு 6 மாதம் சி றை த ண்டனையும், ரூ.4,500 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆ யுள் த ண்டனை தீர்ப்பில் சா கும் வரை சி றையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.