17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட 21 வயது பெண் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

986

இந்தியாவில் 17 வயது சிறுவனும், 21 வயது இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட வழக்கில் அது த ண்டனைக்குரிய கு ற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொதுவாக 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் இந்திய சட்டப்படி அது கு ற்றம். திருமணம் செய்தவரை கைது செய்து சி றையில் அடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.

அதுவே, வயதில் மூத்த பெண், 18 வயதுக்கு குறைவான சிறுவனை திருமணம் செய்தால் அது கு ற்றமா? என்றால், இல்லை என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அண்மையில் நடந்த வழக்கு ஒன்றில், 21 வயது பெண், 17 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வ ழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த தீர்ப்பில் இதை கு ழந்தை திருமணமாக கருத முடியாது என்றும், மேலும், இது கு ற்றம் என கருதி அதற்கு த ண்டனை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

வயதில் தன்னை விட சிறிய பையனை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணையும், வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனையோ த ண்டிக்க முடியாது என்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.