காதல் திருமணம் செய்து கொண்ட மகள் : தந்தை எடுத்த விபரீத முடிவு!!

265

தமிழகத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (47). இவரின் மகள் திவிதாவும், ஷாம் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு காதலுக்கு திவிதா பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய திவிதா காதலனை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் மகள் கா ணாமல் போனது குறித்து ரவி பொலிசில் புகார் கொடுத்த நிலையில், திவிதா தனது காதல் கணவர் ஷாமுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனக்கு பா துகாப்பு கேட்டு மனு அளித்தார். பின்னர் பொலிசார் திவிதா பெற்றோரை அழைத்து பேசினர்.

அப்போது மணக்கோலத்தில் திவிதாவும் ஜோடியாக வந்தார். மகளைப் பார்த்ததும், ரவி க ண்க லங்கி அ ழுதுள்ளார். பின்னர் மன உ ளைச்சலுடன் வீடு திரும்பிய ரவி வீட்டில் பூ ச்சிகொ ல்லி மருந்து கு டித்து த ற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், காவல் நிலையத்தில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம். அப்போது, என் கூட வந்துடும்மா என கூறி திவிதாவின் காலில் விழுந்து தந்தை ரவி க தறி அ ழுதார். அந்த பெண் நகர்ந்தபோது, கால் ரவியின் முகத்தில் பட்டது.

அப்பாவையே எட்டி உதைக்கிறீயா என்று கூறி வருத்தப்பட்டுக்கொண்டு சென்ற அவர் த ற்கொ லை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே மோ தல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.