இன்று புதன் உக்கிரத்தில் உச்சம்..! இந்த ராசிக்காரர்களை மட்டும் குறிவைத்திருக்கிறார்? அதிஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டும்!!

318

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.

அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். அதில் ஒருவகையான மன திருப்தி அவர்களுக்கு உண்டாகும்.

மேஷம்:கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – வடக்குஅதிர்ஷ்ட எண் – 7அதிர்ஷ்ட நிறம் – பல வண்ண நிறங்கள்

ரிஷபம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும்.

வாக்கு வன்மையால் தொழில் வகை லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – மேற்குஅதிர்ஷ்ட எண் – 6அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளைநிறம்

கடகம்:பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். மனைகள் மூலம் சேமிப்பு உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – கிழக்குஅதிர்ஷ்ட எண் – 3அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்

சிம்மம்:எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஆராய்ச்சி பணியில் உள்ளவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள இடர்பாடுகளைக் களையும் சாதகமான சூழல் உண்டாகும்.புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – கிழக்குஅதிர்ஷ்ட எண் – 7 அதிர்ஷ்டநிறம் – பல வண்ண நிறங்கள்

கன்னி:உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள்.மனை வாங்குவதற்கு சதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழல் அமையும்.அதிர்ஷ்ட திசை – தெற்குஅதிர்ஷ்ட எண் – 9அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு

துலாம்:மனதில் உள்ள பல்வேறு எண்ணங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழல் உருவாகும் வாய்ப்புண்டு.உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – வடக்குஅதிர்ஷ்ட எண் – 8அதிர்ஷ்ட நிறம் – மயில் நீலம்

விருச்சிகம்:சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள்.சக ஊழியர்களால் பணிகளில் சில பிரச்னைகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை – கிழக்குஅதிர்ஷ்ட எண் – 6அதிர்ஷ்ட நிறம் – வெள்ளைநிறம்

தனுசு:பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு உயரும்.உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.அதிர்ஷ்ட திசை – வடக்குஅதிர்ஷ்ட எண் – 5அதிர்ஷ்ட நிறம் – பச்சை நிறம்

கும்பம்:உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பணிகளை பயணங்களை மேற்கொள்வீர்கள்.தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் தேவை. புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைகளைக் களைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை – தெற்கு
அதிர்ஷ்ட எண் – 2அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

மீனம்:பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்.கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை – கிழக்குஅதிர்ஷ்ட எண் – 5அதிர்ஷ்ட நிறம் – இளம் பச்சை