விஜய் சேதுபதியின் குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் இதோ!

145

நடிகர் விஜய் சேதுபதி என்னதான் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், அவரது குடும்பத்தினரை எந்த விழாக்களுக்கும் அதிகம் அழைத்து வருவதில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தன் சொந்த தயாரிப்பில் தற்போது ஜூங்கா படத்தில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு சென்றபோது மனைவி மற்றும் குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது.