ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய் : விசாரனையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை!!

841

இந்தியாவில் ஒன்றரை வ யது ம கனை கா ணவில்லை என்று தா ய் பு கார் கொடுத்திருந்த நிலையில், அவரே கொ லை செய்துவிட்டு, நாடகமாடியது வி சாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வியான் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார்.

இந்நிலையில் இந்த தம்பதியினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தங்களுடைய ம கனை கா ணவில்லை என்று திங்கட்கிழமை காவல்நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்கள் வீட்டின் அருகே உள்ள தாயில் கடற்கரை பகுதியில் குழ ந்தை வியானின் உ டல் க ரை ஒ துங்கியுள்ளது பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொலிசார் வீட்டின் அருகே உள்ள கடற்கரையில் கு ழந்தையின் ச டலம் ஒதுங்கியதால், பிரணவ் மற்றும் சரண்யா மீது ச ந்தேகம் வ லுத்துள்ளது.

இதனால் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, இருவரின் பதிலும் வெவ்வேறு மாதிரி இருந்ததால், அவர்கள் வீட்டில் பயன்படுத்திய போர்வை, இருவரது உடை உள்ளிட்டவைகளைக் கைப் பற்றி பொலிசார் ஆய்வுக்கு அனுப்பினர்.

ஏனெனில் குழந்தை கடற்கரையி இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் கடற்கரைக்கு சென்றிருந்தால் நிச்சயம் அதில் உப்பு படிந்திருக்கும் என்ற கோணத்தில் அவர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மேலும், தடயவியல் நிபுணர்களும் பிரணவின் வீட்டில் சோ தனையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த சூழலில், தான் கு ழந்தையைக் கொ லை செய்ததைத் தா ய் சரண்யா ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் பொலிசாரிடம் சொன்ன காரணம் பொலிசாரை மட்டுமின்றி கேரளாவையே அ திரவைத்திருக்கிறது. சரண்யா கூறுகையில், குழந்தை அ ழுததும் அதை சமாதானப்படுத்துவதற்காக காலை 2.30 மணிக்கு குழந்தையை கடற்கரைக்கு தூக்கி சென்றேன்.

வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரமே உள்ள கடற்கரைக்குச் சென்ற பின்னரும் கு ழந்தை வியான் அ ழுகையை நி றுத்தாததால், சிறிதுநேரம் அங்கு அமைதிப்படுத்தினேன், அதன் பின் அ ழுகையை நி றுத்தியதும், கடலை ஒட்டிய பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கற்குவியலின் கீழ் பாகத்தை நோக்கி கு ழந்தையை வீ சியதாக கூறியுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், கு ழந்தையை கற்குவியலில் வீ சிய இவர், கு ழந்தையை அலைகள் இழுத்து செல்வதை பார்த்த பின் இ றந்ததை உறுதி செய்த பின்னரே சரண்யா வீடு திரும்பியிருக்கிறார்.

பின்னர், காலையில் எழுந்து கு ழந்தையைக் கா ணவில்லை என க ணவரிடம் கூறி புகார் கொடுத்திருக்கிறார். போர்வை, உடை போன்றவற்றை எடுத்து தடவியல் ப ரிசோதனைக்கு அனுப்ப நாங்கள் முடிவு செய்தபோது, கொ லைக் கு ற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் பிரணவ் – சரண்யா இடையே கடந்த சில மாதங்களாக பி ரச்னை நீடித்து வந்திருக்கிறது. இதனால், விவாகரத்து வாங்க சரண்யா தரப்பில் முடிவுசெய்து, அவருக்கு வேறொரு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரணவ் மறுத்ததால், சரண்யா குழந்தையைக் கொ ல்ல முடிவுசெய்து, அதை நிறைவேற்றியிருக்கிறார். இப்போது சரண்யாவைக் கைது செய்திருப்பதாக பொலிசர் கூறியுள்ளனர்.