உ யிரிழந்த மாமனாரின் சடலத்தை பார்த்து அ ழுத மருமகள் : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

326

விசாரணையில் வெளிவந்த உண்மை..

தமிழகத்தில் மு தியவரை கொ லை செ ய்துவிட்டு நா டகமாடிய அவரின் மகன், மருமகள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. முதியவரான இவர் கடந்த 22ம் திகதி தனது தோட்டத்திலேயே ம ர்மமான மு றையில் ப டுகொ லை செய்யப்பட்டு கிடந்தார்.

ராசுவின் ச டலத்தை பார்த்து அவரின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா அ ழுதுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார் கொ லைக்கு காரணமான ம ர்ம நபர்களை தே டி வந்தனர். விசாரணையில் தெரியவந்துள்ள உண்மை உசிலம்பட்டியையே அதிரவைத்துள்ளது.

ஆம், முதியவர் ராசுவின் மகன் கருப்பையா மற்றும் மருமகள் தர்மா இருவரும்தான் சேர்ந்து அவரை கொ லை செய்துள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கருப்பையாவும், தர்மாவும் தங்களது கூட்டாளியான அய்யனார் என்பவரது உதவியுடன் சொத்துக்காக தான் முதியவர் ராசுவை கொ லை செய்துவிட்டு நாடகமாடியுள்ளனர்.

பொலிசாரின் வி சாரணையில் இந்த ச ம்பவம் அம்பலமாகியுள்ளதை அடுத்து இக் கொ லை வ ழக்கில் சம்மந்தப்பட்ட மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.