வீட்டுக்கு காதலனால் வரவில்லை : பெ ண் கா வலர் எ டுத்த வி பரீத மு டிவு!!

220

பெ ண் கா வலர்..

தமிழகத்தில் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு கா தலர் வ ராத கார ணத்தினால் பெ ண் கா வலர் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை கா வல் நி லைய கா வலராக ப ணியாற்றி வருபவர் சரண்யா. இ வர் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கொரோனா த டுப்பு ப ணிக்காக பணிபுரிந்து விட்டு மாலை அயனாவரத்தில் உள்ள அவரது வீ ட்டுக்குச் செ ன்றுள்ளார்.

வீட்டுக்குச்சென்றவர், அறையில் உ ள்ள மி ன்விசி றியில் தூ க்கு மா ட்டி த ற்கொ லை செ ய்து கொ ண்டார். சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டேரி பொ லிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வ ழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சரண்யா உ டலை மீ ட்டு உ டற்கூறு ஆ ய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிசாரின் மு தற்கட்ட வி சாரணையில் சரண்யாவின் கா தலரான ஏழுமலை என்பவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதும்,

இதனை கொண்டாடுவதற்காக சரண்யா வீட்டிற்கு வரும்போது கேக் வாங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கேக் வெட்டுவதற்கு ஏழுமலை வராததால் ம ன உ  ளைச்சலுக்கு ஆ ளான சரண்யா த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார் என மு தற்கட்ட த கவலில் தெ ரியவந்துள்ளது.