மாஸ்டர் ட்ரைலர் குறித்து செம்ம மாஸ் அப்டேட், படத்தின் பிரபலமே கூறிய தகவல்!!

101

மாஸ்டர் அப்டேட்..

தமிழ் சினிமா தளபதி என்று கொண்டாடும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படம் ஏப்ரல் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், கொரொனாவால் இப்படம் ரிலிஸ் தள்ளி சென்றுள்ளது. இந்நிலையில் கொரொனா பிரச்சனைகள் முடிந்து படம் வெளிவரவுள்ளது.

தற்போது இப்படத்தில் நடித்த நடிகர் தீனா, மாஸ்டர் வேலைகள் தொடங்கி விட்டது, அடுத்து ட்ரைலர் அப்டேட் தான் என்று கூறியுள்ளார்.