என் மனைவி மற்றும் அவனுடைய காதலன் தான் காரணம் : வாட்ஸ் அப்பில் ம ரண வாக்குமூலம் அனுப்பிய கணவன்!!

399

க ணவன்..

க ணவனை கா தலன் மூ லம் கா ர் ஏற் றி கொ லை செ ய்த ம னைவி கை து செ ய்யப்பட்ட நி லையில். அவர் இ றப்பதட்கு மு ன் வாட்ஸாப் இல் அனுப்பிய மர ணவாக்கு மூலம் மூலம் 3 பேர் போ லிசாரிடம் சி க்கியுள்ளனர்

புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (37). இவர் தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி (28) எ ன்ற ம னைவியும், 2 கு ழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், க ணவரின் ந ண்பரான ஸ்ரீதர் என்ற அஜித்குமார் என்பவர் அடிக்கடி இவர்களின் வீட்டிற்கு வந்து சென்றதால், புவனேஷ்வரியுடன் ப ழக்கம் ஏ ற்பட்டுள்ளது. இவர்களின் ப ழக்கம் நாளைடைவில் க ள்ளக்கா தலாக மாற, இந்த வி ஷயம் கந்தசாமிக்கு தெ ரியவந்துள்ளது.

இதனால் கந்தசாமி தன்னுடைய மனைவியை க ண்டித்து வந்துள்ள நிலையில் கடந்த 14ம் திகதி இரவு தொண்டமானந்தம் பகுதியில், கந்தசாமி இ றந்து கி டந்துள்ளார். இதை விபத்து என்று பொலீசார் வழக்கு செய்து மேட்கொண்டு வந்தனர்.

அப்போது கந்தசாமியின் தாயார், என் மகன் த னக்கு ம ரணவாக் குமூலம் ஒ ன்றை ஓடியோவாக அனுப்பியுள்ளார் என்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அந்த ஓடியோவில், அ ம்மா, நா ன் க டைசியா கொ டுக்கும் வாக் குமூல ம் இ து. இ தன் பின் நான் உ யிரோட இ ருப்பேனா, இ ல்லையா? என் று தெ ரியவில்லை.

நாளைக்கு காலை நான் உ யிரோடு இருந்தால் பிரச்சனை இல்லை, ஒரு வேளை நான் இ றந்துவிட்டால், அதற்கு காரணம் புவனா, அவளுடைய அம்மா, அவளுடைய அண்ணன், மற்றும் அந்தப் பையன் ஸ்ரீதர் நாலுபேரும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, விபத்து நடந்த இடத்திற்கு பொ லிசார் சென்று, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அ தில், அது விபத்து போன்று தெரியவில்லை, கார் வேண்டும் என்றே மோ தவிட்டு நடத்தப்பட்ட கொ லை என்பது தெ ரியவந்தது.

அ தன் பின், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, காதலன் ஸ்ரீதர், காரை ஓ ட்டிய பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று பொலிசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, க ள்ளக்காதலுக்கு இ டையூறாக இருந்த கந்தசாமியை தீ ர்த்துக்கட்ட கா தலன் ஸ்ரீதரிடம் புவனேஸ்வரி கூறியதும், ஸ்ரீதர் தனது நண்பர் பிரவீன்குமாருடன் காரை ஏற்றி கொ ன்றதும் தெரியவந்தது.

பொலிசாரிடம் பிரவீன்குமார் கூறுகையில், நண்பர் ஸ்ரீதர் கேட்டுக்கொண் டதால் நானும், அவரும் சென்றுதான் கந்தசாமி மீ து காரை ஏற்றிக் கொ ன்றோம் என்று உ ண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இது குறித்து ஸ்ரீதர் கூறுகையில், புவனேஸ்வரிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கந்தசாமிக்கு தெரியவந்ததால் புவனேஸ்வரியை திட்டியதோடு, அவருடன் அ டிக்கடி ச ண்டை போடுவார். புவனேஸ்வரியும் பதிலுக்கு ச ண்டை போ டுவார். ஒ ரு கட்டத்தில் புவனேஸ்வரியை யாரிடமும் பேசக்கூடாது என கந்தசாமி டார்ச்ச ர் செ ய்தார்.

இதனால், கோ பத்தில் இருந்த புவனேஸ்வரி, இவன் தொ ல்லை தாங்க மு டியவில்லை, அவன் கதையை முடித்துவிடு, அப்போதுதான் நாம் சந்தோஷமா வாழமு டியும் என்று சொன்னார். அதன் பின்பு தான், விபத்து மாதிரி செட் செய்து கொன்றதாக ஸ்ரீதர் கூறியுள்ளார். இதை வழக்கில், கந்தசாமி பே சிய ஆ டியோதான் கு ற்றவாளி களை கண்டுபிடிக்க பெரிதும் உ தவியதாக பொலிசார் கூ றியுள்ளனர்.