எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல : புருசனும் சரியில்ல : இளம் மனைவியின் வி பரீத முடிவு!!

917

போரதீவு கிராமத்தில்..

அண்மையில் போரதீவுபற்று பிரேதேச செயலகத்துக்கு உட்பட்ட கோவில் போரதீவு கிராமத்தில் தவறான முடிவெடுத்து உ யிரிழந்த இளம் குடும்பப் பெ ண்ணின் ம ரணம் தொடர்பில், அவரது கைப்பட எழுதிய உருக்கமான பதிவை எழுதிவிட்டு ம ரணித்துள்ளதுள்ள சம்பவம் அப்பகுதியில் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் உ யிரோடு இருந்து எதுவும் சாதிக்க போவதில்லை. அப்பவே சா க வேண்டிய நான் இன்னும் இருந்து என்ன செய்ற. எல்லோரும் நான் சந்தோசமா இருக்கன் எண்டுதான் நினைப்பிங்க.

நான் சந்தோசமா இல்லை. வாழ்க்கை நிம்மதியா வாழனும் என்டுதான் நினைச்சன். வாழமுடியல்ல எல்லோரும் நல்லா இருக்கனும் என்டு நினைச்சன். எனக்கு கடவுள் நிம்மதியான வாழ்க்கையை குடுக்கல.எனக்கு கிடைச்ச அம்மா அப்பாவும் சரியில்ல. கிடைச்ச புரிசனும் சரியில்ல.

இப்படி கேவலபட்டு வாழ்றது அவசியமில்ல. ஒரு தரம் இரண்டு தரம் என்றால் பொறுத்து போகலாம். இது வாழ்க்கை புள்ளா நீடிக்க போகிறது. இப்படி வாழ்க்கை வேணாம் என்டு. அம்மா இருக்கிற இடத்துக்கு நானும் போறன்.

என்ன தேவல்லாத யாருக்கும் எந்த பி ரச்சனையும் வராது. இது நான் சுயமாக எடுத்த முடிவு. என் ஆத்மா என் புருசனுக்காக இறுதியாக பேசுகிறது. நீ ம து அருந்து விட்டு செய்த செயலால் இன்று இந்த உலகை விட்டு சென்று விடுகிறேன்.

கனவில் கூட நினைத்திருக்மாட்டாய். என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டாய்… திருமணம் முடிக்க முதலோ பிறகோ நான் சந்தோஷமாக இருந்தது கிடையாது. நான் உன்னிடம் கு டிக்க வேண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை.

அளவாக கு டிக்க சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை.. அளவுக்கதிகமாக கு டித்து தினமும் பி ரச்சனை செய்தாய் ச ந்தேகபடும் வார்த்தைகளை உதித்தாய். உன் கு டிக்காவும் ச ந்தேகத்துக்காகவும் எனது உ யிரை து றந்தேன்.

உன்னை திருத்தவே நான் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது.. என்னுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது.. நான் கோவத்தினாலும் பிடிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்.

எல்லாத்துக்கும் காரணம் இந்த கு டிதான்.. குடி குடியை கெடுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு குடியே இல்லாமல் ஆக்கிவிட்டாய்.. இப்போது சந்தோசம் தானே. நீர் உன் அம்மாவோடும் உன் அக்காவோடும் சந்தோசமாக இருங்கள்.

ஏன் என் ஒன்று விட்ட அக்காவை உன் அண்ணன் என் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. சரி அது ஒருபுறம் இருக்கட்டும் உன் அம்மாவையும் அக்காவையும் பிறகு உன்னிடம் சொல்கிறேன்.

அளவுக்கு மீறியதால் உன் கு டியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது.. நான் எவ்வளவு சந்தோசமாக வாழவில்லை யென்றாலும் உ யிரோடு வாழ்ந்திருப்பேன்? உலை வாயை மூடலாம்.. ஊர் வாயை மூட முடியாது.. த வறு செய்தது நீ.. அதற்கு நான் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்.. க ழுத்தில் தூ க்கு மா ட்டி வி ட்டு உன்னை தொலைபேசியில் கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூ ங்கி செ த்திருவேன் என்று ஒரு வார்த்தை சொன்னேன்.

அந்த கு டி சனியனை தூக்கி போட்டு விட்டு சந்தோஷமாக வாழலாம் என்று சொல்லியிருக்கலாம்.. அதற்கு கூட உன் கு டி எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை கடவுளும் கொடுக்கவில்லை.. நீயும் கொடுக்கவில்லை..

யார் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை யாரும் வாழ போறதில்லை நானே.. திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும்.. மீதி காலம் முழுவதும் என் அம்மோவோடு வாழ சந்தோஷமாக செல்கிறேன்.வெளிநாட்டில் வாழும் குடி கார கணவன்மாரே உங்கள் மனைவி மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையாஅப்படி என்றால் உங்கள் மனைவியுடன் இருங்கள்.

உங்கள் மனைவியினை தனியாக விட்டு விட்டு நீங்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு என் கணவர் போல் ச ந்தேகங்களோடு சம்பாதிக்கின்ற பணம் எங்களுக்கு வேண்டாம். கு டிகார கணவர்மார் நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன்…

அன்பு புருஷா நீ இல்லாத வேளையிலும் எனது இ றுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். இ றப்தற்கு முன் இளம் குடும்பப் பெண் சுயமாக எழுதிய கடிதம்