நள்ளிரவு வரை சிரித்து பேசினார் : திருமணமான ஓராண்டில் இ ளம் பெ ண்ணுக்கு காத் திருந்த அ திர்ச்சி!!

320

இ ளம் பெ ண்ணுக்கு காத் திருந்த அ திர்ச்சி….

இந்தியாவில் சிறிய விடயத்துக்கு ம னைவியுடன் ச ண்டைபோ ட்ட க ணவன் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்தவர் நிகில். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் ம னைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை ம னைவியுடன் சி றிய வி டயத்துக்கு ச ண்டைபோ ட்ட நிகில் பி ன்னர் த னது அ றைக்குள் செ ன்றுவிட்டார். வெகுநேரமாகியும் நிகில் வெ ளியில் வ ராததால் ப யந்து போ ன ம னைவி க தவை த ட்டியும் அ வர் தி றக்கவில்லை.

இதையடுத்து கு டும்பத்தார் அனைவரும் சேர்ந்து க தவை உ டைத்து பா ர்த்த போ து நிகில் தூ க்கில் தொ ங்கியப டி உ யிருக்கு போ ராடியதை க ண்டு அ திர்ச்சியடை ந்தனர். பின்னர் அ வரை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்தனர், அவர்கள் கூறுகையில், சின்ன விடயத்துக்கு கூட நிகிலும் அவர் மனைவியும் அ டிக்க டி ச ண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். ச ம்பவம் ந டப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட வெகுநேரம் குடும்பத்தாருடன் சிரித்து பேசி கொண்டிருந்தார்.

பின்னர் நடுஇரவில் தான் தூங்க சென்றார், அடுத்தநாள் மதியம் மனைவியுடன் ஏ ற்பட்ட ச ண்டையின் போதே திடீரென இந்த மு டிவை நிகில் எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.