அ பூர்வமான வெள்ளை மறை மான்! வெ ளியாகியுள்ள பு கைப்படம்!!!

351

மத்திய ம லையகத்தின் தும்பர பா துகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சி க்கியுள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிட்டவலதென்ன என்ற காட்டுப் பகுதியில் வெள்ளை மறை மான் ஒன்று இருப்பதாக த கவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் தற்போது அ வதானிக்கப்பட்டுள்ள மறை மான் ம லையகத்தின் வேறு ஒரு ப குதியில் க ண்டறியப்பட்டுள்ளது.

காட்டுப் பகுதியில் ஆராச்சியில் ஈடுபட்டு வரும் நேரத்தில் இந்த வெள்ளை மறை மானை க ண்டதாகவும், அதனை பு கைப்படம் எடுத்துள்ளதுடன் அது குறித்து தொடர்ந்தும் ஆ ராய்ந்து வருவதாகவும் சு ற்றாடல் ஆய்வாளரான கே.பி.லசித சுரங்க என்பவர் தெரிவித்துள்ளார்.